1404
இந்தியாவின் வயது முதிர்ந்த கிரிக்கெட் வீரரான வசந்த் ராய்ஜி தனது 100வது பிறந்த நாளை கொண்டாடினார். தெற்கு மும்பையில் உள்ள வால்கேஷ்வர் என்ற பகுதியில் வசித்து வரும் இவர், கடந்த 1920ம் ஆண்டு ஜனவரி 26ந...